எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நான் உன்னை பார்த்தது இல்லை
நீ எங்கே இருக்கிறாய் .
ஒரு தலைமுறை முடிந்தது
உனது சந்ததி வளர்ந்திருக்கும்
உன்னை பார்க்க வேண்டும் என்பது உன் கடைசி தம்பியின் ஆசை.
ஜோஜோ
Tuesday, February 17, 2009
Subscribe to:
Posts (Atom)
